Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 101

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ (الشعراء : ٢٦)

walā ṣadīqin
وَلَا صَدِيقٍ
And not a friend
இன்னும் நண்பர்களில் யாரும் இல்லை
ḥamīmin
حَمِيمٍ
close
உற்ற

Transliteration:

Wa laa sadeeqin hameem (QS. aš-Šuʿarāʾ:101)

English Sahih International:

And not a devoted friend. (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

(எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.