Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 100

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا لَنَا مِنْ شَافِعِيْنَ ۙ (الشعراء : ٢٦)

famā lanā
فَمَا لَنَا
So (now) not we have
ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை
min shāfiʿīna
مِن شَٰفِعِينَ
any intercessors
பரிந்துரையாளர்களில்

Transliteration:

Famaa lanaa min shaa fi'een (QS. aš-Šuʿarāʾ:100)

English Sahih International:

So now we have no intercessors. (QS. Ash-Shu'ara, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, பரிந்துரையாளர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.