Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 10

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰٓى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَ ۙ (الشعراء : ٢٦)

wa-idh nādā
وَإِذْ نَادَىٰ
And when your Lord called
அந்நேரத்தை நினைவு கூருங்கள்!/அழைத்தான்
rabbuka
رَبُّكَ
your Lord called
உமது இறைவன்
mūsā
مُوسَىٰٓ
Musa
மூசாவை
ani i'ti
أَنِ ٱئْتِ
[that] "Go
நீர் வருவீராக!
l-qawma
ٱلْقَوْمَ
(to) the people
மக்களிடம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
(who are) wrongdoers
அநியாயக்காரர்கள்

Transliteration:

Wa iz naadaa Rabbuka Moosaaa ani'-til qawmaz zaalimeen (QS. aš-Šuʿarāʾ:10)

English Sahih International:

And [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people – (QS. Ash-Shu'ara, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுடைய இறைவன் மூஸாவை அழைத்து "நீங்கள் அநியாயக்கார (ஃபிர்அவ்னுடைய) மக்களிடம் செல்லுங்கள்" எனக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நேரத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூசாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! (என்று கூறினான்).