Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 6

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௫௧

اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰيٰنَآ اَنْ كُنَّآ اَوَّلَ الْمُؤْمِنِيْنَ ۗ ࣖ ٥١

innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
naṭmaʿu
نَطْمَعُ
ஆசிக்கிறோம்
an yaghfira
أَن يَغْفِرَ
மன்னிப்பதை
lanā
لَنَا
எங்களுக்கு
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
khaṭāyānā
خَطَٰيَٰنَآ
எங்கள் குற்றங்களை
an kunnā
أَن كُنَّآ
நாங்கள் இருந்ததால்
awwala
أَوَّلَ
முதலாமவர்களாக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களில்
(அன்றி) "நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்" (என்றும் கூறினார்கள்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௧)
Tafseer
௫௨

۞ وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِيْٓ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ٥٢

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
an asri
أَنْ أَسْرِ
இரவில் அழைத்துச் செல்லுங்கள்
biʿibādī
بِعِبَادِىٓ
எனது அடியார்களை
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
muttabaʿūna
مُّتَّبَعُونَ
பின்தொடரப்படுவீர்கள்
பின்னர், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்ததாவது: "(இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்தே வருவார்கள்" (என்றோம்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௨)
Tafseer
௫௩

فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَ ۚ ٥٣

fa-arsala
فَأَرْسَلَ
ஆகவே அனுப்பினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
fī l-madāini
فِى ٱلْمَدَآئِنِ
நகரங்களில்
ḥāshirīna
حَٰشِرِينَ
ஒன்று திரட்டுபவர்களை
(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதனை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறை சாற்றுபவர்களை அனுப்பி வைத்து, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௩)
Tafseer
௫௪

اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ ٥٤

inna
إِنَّ
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
lashir'dhimatun
لَشِرْذِمَةٌ
கூட்டம்தான்
qalīlūna
قَلِيلُونَ
குறைவான
"நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௪)
Tafseer
௫௫

وَاِنَّهُمْ لَنَا لَغَاۤىِٕظُوْنَ ۙ ٥٥

wa-innahum
وَإِنَّهُمْ
இன்னும் , நிச்சயமாக இவர்கள்
lanā
لَنَا
நமக்கு
laghāiẓūna
لَغَآئِظُونَ
ஆத்திரமூட்டுகின்றனர்
நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௫)
Tafseer
௫௬

وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَ ۗ ٥٦

wa-innā
وَإِنَّا
இன்னும் நிச்சயமாக நாம்
lajamīʿun
لَجَمِيعٌ
அனைவரும்
ḥādhirūna
حَٰذِرُونَ
தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்" (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௬)
Tafseer
௫௭

فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ٥٧

fa-akhrajnāhum
فَأَخْرَجْنَٰهُم
ஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம்
min jannātin
مِّن جَنَّٰتٍ
தோட்டங்களிலிருந்தும்
waʿuyūnin
وَعُيُونٍ
ஊற்றுகளிலிருந்தும்
(இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௭)
Tafseer
௫௮

وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍ ۙ ٥٨

wakunūzin
وَكُنُوزٍ
இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும்
wamaqāmin
وَمَقَامٍ
இடத்திலிருந்தும்
karīmin
كَرِيمٍ
கண்ணியமான
(அன்றி, அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் அவர்களை வெளியேற்றினோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௮)
Tafseer
௫௯

كَذٰلِكَۚ وَاَوْرَثْنٰهَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ ٥٩

kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
wa-awrathnāhā
وَأَوْرَثْنَٰهَا
இன்னும் அவற்றை சொந்தமாக்கினோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவைகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கி விட்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௯)
Tafseer
௬௦

فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ ٦٠

fa-atbaʿūhum
فَأَتْبَعُوهُم
அவர்கள் பின்தொடர்ந்தனர் அவர்களை
mush'riqīna
مُّشْرِقِينَ
காலைப் பொழுதில்
சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௦)
Tafseer