Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 23

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௨௨௧

هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰطِيْنُ ۗ ٢٢١

hal unabbi-ukum
هَلْ أُنَبِّئُكُمْ
உங்களுக்கு நான் அறிவிக்கவா?
ʿalā
عَلَىٰ
மீது
man
مَن
யார்
tanazzalu
تَنَزَّلُ
இறங்குகிறார்கள்
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௧)
Tafseer
௨௨௨

تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍ ۙ ٢٢٢

tanazzalu
تَنَزَّلُ
இறங்குகின்றனர்
ʿalā kulli
عَلَىٰ كُلِّ
எல்லோர் மீதும்
affākin
أَفَّاكٍ
பெரும் பொய்யர்கள்
athīmin
أَثِيمٍ
பெரும் பாவிகள்
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௨)
Tafseer
௨௨௩

يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۗ ٢٢٣

yul'qūna
يُلْقُونَ
கூறுகின்றனர்
l-samʿa
ٱلسَّمْعَ
கேட்டதை
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
kādhibūna
كَٰذِبُونَ
பொய்யர்கள்
தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௩)
Tafseer
௨௨௪

وَالشُّعَرَاۤءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۗ ٢٢٤

wal-shuʿarāu
وَٱلشُّعَرَآءُ
கவிஞர்கள்
yattabiʿuhumu
يَتَّبِعُهُمُ
அவர்களை பின்பற்றுவார்கள்
l-ghāwūna
ٱلْغَاوُۥنَ
வழிகேடர்கள்தான்
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௪)
Tafseer
௨௨௫

اَلَمْ تَرَ اَنَّهُمْ فِيْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَ ۙ ٢٢٥

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fī kulli wādin
فِى كُلِّ وَادٍ
ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்
yahīmūna
يَهِيمُونَ
அலைகின்றனர்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௫)
Tafseer
௨௨௬

وَاَنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لَا يَفْعَلُوْنَ ۙ ٢٢٦

wa-annahum
وَأَنَّهُمْ
இன்னும் , நிச்சயமாக அவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
mā lā yafʿalūna
مَا لَا يَفْعَلُونَ
தாங்கள் செய்யாததை
நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௬)
Tafseer
௨௨௭

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا ۗوَسَيَعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَيَّ مُنْقَلَبٍ يَّنْقَلِبُوْنَ ࣖ ٢٢٧

illā
إِلَّا
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū l-ṣāliḥāti
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை செய்தனர்
wadhakarū
وَذَكَرُوا۟
நினைவு கூர்ந்தனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
அதிகம்
wa-intaṣarū
وَٱنتَصَرُوا۟
இன்னும் பழிவாங்கினார்கள்
min baʿdi mā ẓulimū
مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ۗ
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
wasayaʿlamu
وَسَيَعْلَمُ
விரைவில் அறிவார்கள்
alladhīna ẓalamū ayya
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ
அநியாயம் செய்தவர்கள்/எந்த
munqalabin
مُنقَلَبٍ
திரும்பும் இடத்திற்கு
yanqalibūna
يَنقَلِبُونَ
திரும்புவார்கள்
(ஆயினும்,) அவர்களில் எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினாரோ அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம். பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௭)
Tafseer