Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 22

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௨௧௧

وَمَا يَنْۢبَغِيْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَ ۗ ٢١١

wamā yanbaghī
وَمَا يَنۢبَغِى
தகுதியானதும்இல்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
wamā yastaṭīʿūna
وَمَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்
அது அவர்களுக்குத் தகுதியுமன்று; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௧)
Tafseer
௨௧௨

اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۗ ٢١٢

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ʿani l-samʿi
عَنِ ٱلسَّمْعِ
கேட்பதிலிருந்து
lamaʿzūlūna
لَمَعْزُولُونَ
தூரமாக்கப்பட்டவர்கள்
நிச்சயமாக அவர்கள் (இதனை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கின்றனர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௨)
Tafseer
௨௧௩

فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ ٢١٣

falā tadʿu
فَلَا تَدْعُ
ஆக, அழைக்காதீர்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
வேறு
fatakūna
فَتَكُونَ
நீர் ஆகிவிடுவீர்
mina l-muʿadhabīna
مِنَ ٱلْمُعَذَّبِينَ
தண்டிக்கப்படுபவர்களில்
ஆதலால், (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவனை அழைக்காதீர்கள். (அழைத்தால்) அதனால் நீங்கள் வேதனைக்குள்ளாவீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௩)
Tafseer
௨௧௪

وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَ ۙ ٢١٤

wa-andhir
وَأَنذِرْ
எச்சரிப்பீராக
ʿashīrataka
عَشِيرَتَكَ
உமது உறவினர்களை
l-aqrabīna
ٱلْأَقْرَبِينَ
மிகநெருங்கிய(வர்கள்)
நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௪)
Tafseer
௨௧௫

وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ ۚ ٢١٥

wa-ikh'fiḍ
وَٱخْفِضْ
தாழ்த்துவீராக!
janāḥaka
جَنَاحَكَ
உமது புஜத்தை
limani ittabaʿaka
لِمَنِ ٱتَّبَعَكَ
உம்மை பின்பற்றியவர்களுக்கு
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
உங்களைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக) நடந்து கொள்ளுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௫)
Tafseer
௨௧௬

فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۚ ٢١٦

fa-in ʿaṣawka
فَإِنْ عَصَوْكَ
அவர்கள் உமக்கு மாறு செய்தால்
faqul
فَقُلْ
கூறுவீராக
innī
إِنِّى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
நீங்கியவன்
mimmā taʿmalūna
مِّمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதிலிருந்து
ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் "நிச்சயமாக நான் உங்கள் செயலிலிருந்து விலகிவிட்டேன்" என்று கூறி, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௬)
Tafseer
௨௧௭

وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ ٢١٧

watawakkal
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
ʿalā
عَلَى
மீது
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவனான
l-raḥīmi
ٱلرَّحِيمِ
பெரும் கருணையாளன்
நிகரற்ற அன்புடையவனான, அனைவரையும் மிகைத்தவன் மீது (உங்களுடைய காரியங்களை) பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௭)
Tafseer
௨௧௮

الَّذِيْ يَرٰىكَ حِيْنَ تَقُوْمُ ٢١٨

alladhī
ٱلَّذِى
அவன்தான்
yarāka
يَرَىٰكَ
உம்மை பார்க்கிறான்
ḥīna
حِينَ
போது
taqūmu
تَقُومُ
நீர் நிற்கின்ற
நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௮)
Tafseer
௨௧௯

وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ ٢١٩

wataqallubaka
وَتَقَلُّبَكَ
புரலுவதையும்
fī l-sājidīna
فِى ٱلسَّٰجِدِينَ
இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௯)
Tafseer
௨௨௦

اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٢٢٠

innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவி ஏற்பவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கு அறிந்தவன்
நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨௦)
Tafseer