Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 20

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௯௧

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٩١

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௧)
Tafseer
௧௯௨

وَاِنَّهٗ لَتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٩٢

wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக இது
latanzīlu
لَتَنزِيلُ
இறக்கப்பட்ட
rabbi
رَبِّ
இறைவனால்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௨)
Tafseer
௧௯௩

نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُ ۙ ١٩٣

nazala bihi
نَزَلَ بِهِ
இதை இறக்கினார்
l-rūḥu
ٱلرُّوحُ
ரூஹ்
l-amīnu
ٱلْأَمِينُ
நம்பிக்கைக்குரியவரான
(இறைவனின் கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (என்னும் ஜிப்ரீல்) இதனை உங்களது உள்ளத்தில் இறக்கி வைத்தார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௩)
Tafseer
௧௯௪

عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَ ۙ ١٩٤

ʿalā qalbika
عَلَىٰ قَلْبِكَ
உமது உள்ளத்தில்
litakūna
لِتَكُونَ
நீர் ஆகவேண்டும் என்பதற்காக
mina l-mundhirīna
مِنَ ٱلْمُنذِرِينَ
எச்சரிப்பவர்களில்
(மனிதர்களுக்கு) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௪)
Tafseer
௧௯௫

بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِيْنٍ ۗ ١٩٥

bilisānin
بِلِسَانٍ
மொழியில்
ʿarabiyyin
عَرَبِىٍّ
அரபி
mubīnin
مُّبِينٍ
தெளிவான
தெளிவான அரபி மொழியில் (இதனை இறக்கி வைத்தான்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௫)
Tafseer
௧௯௬

وَاِنَّهٗ لَفِيْ زُبُرِ الْاَوَّلِيْنَ ١٩٦

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
lafī zuburi
لَفِى زُبُرِ
வேதங்களில் கூறப்பட்டுள்ளது
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்
இதைப் பற்றிய முன்னறிக்கை) நிச்சயமாக முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௬)
Tafseer
௧௯௭

اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰۤؤُا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ١٩٧

awalam yakun
أَوَلَمْ يَكُن
இல்லையா?
lahum
لَّهُمْ
இவர்களுக்கு
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
an yaʿlamahu
أَن يَعْلَمَهُۥ
இதை அறிவதே
ʿulamāu
عُلَمَٰٓؤُا۟
அறிஞர்கள்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதனை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௭)
Tafseer
௧௯௮

وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰى بَعْضِ الْاَعْجَمِيْنَ ۙ ١٩٨

walaw nazzalnāhu
وَلَوْ نَزَّلْنَٰهُ
இதை நாம் இறக்கி இருந்தால்
ʿalā baʿḍi
عَلَىٰ بَعْضِ
சிலவற்றின் மீது
l-aʿjamīna
ٱلْأَعْجَمِينَ
வாயற்ற பிராணிகள்
(இவர்கள் விரும்புவதைப் போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதனை இறக்கி வைத்து, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௮)
Tafseer
௧௯௯

فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَ ۗ ١٩٩

faqara-ahu
فَقَرَأَهُۥ
அவர் அதை ஓதி இருந்தாலும்
ʿalayhim
عَلَيْهِم
இவர்கள் மீது
mā kānū
مَّا كَانُوا۟
ஆகி இருக்க மாட்டார்கள்
bihi
بِهِۦ
அதை
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக
அவர் இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௯)
Tafseer
௨௦௦

كَذٰلِكَ سَلَكْنٰهُ فِيْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَ ۗ ٢٠٠

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
salaknāhu
سَلَكْنَٰهُ
நாம் இதை நுழைத்தோம்
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்
அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௦)
Tafseer