Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 15

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௪௧

كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ ۖ ١٤١

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
thamūdu
ثَمُودُ
ஸமூது மக்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
"ஸமூது" மக்களும் அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதரைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௧)
Tafseer
௧௪௨

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٤٢

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
அவர்களது சகோதரர்
ṣāliḥun
صَٰلِحٌ
ஸாலிஹ்
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
அவர்கள் சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (பாவத்தை விட்டு) விலகிக்கொள்ள வேண்டாமா?" ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௨)
Tafseer
௧௪௩

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٤٣

innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
amīnun
أَمِينٌ
நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௩)
Tafseer
௧௪௪

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٤٤

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௪)
Tafseer
௧௪௫

وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٤٥

wamā asalukum
وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā rabbi
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை." ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௫)
Tafseer
௧௪௬

اَتُتْرَكُوْنَ فِيْ مَا هٰهُنَآ اٰمِنِيْنَ ۙ ١٤٦

atut'rakūna
أَتُتْرَكُونَ
நீங்கள் விடப்படுவீர்களா?
fī mā hāhunā
فِى مَا هَٰهُنَآ
இங்கு இருப்பவற்றில்
āminīna
ءَامِنِينَ
நிம்மதியானவர்களாக
இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௬)
Tafseer
௧௪௭

فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ١٤٧

fī jannātin
فِى جَنَّٰتٍ
தோட்டங்களிலும்
waʿuyūnin
وَعُيُونٍ
ஊற்றுகளிலும்
(இங்குள்ள) தோட்டந்துரவுகளிலும், நீர் ஊற்றுகளிலும், ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௭)
Tafseer
௧௪௮

وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِيْمٌ ۚ ١٤٨

wazurūʿin
وَزُرُوعٍ
இன்னும் விவசாய விளைச்சல்களிலும்
wanakhlin
وَنَخْلٍ
பேரிச்ச மரங்களிலும்
ṭalʿuhā
طَلْعُهَا
அதன் குலைகள்
haḍīmun
هَضِيمٌ
மென்மையாக
குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந்தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும், ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௮)
Tafseer
௧௪௯

وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ ١٤٩

watanḥitūna
وَتَنْحِتُونَ
இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
mina l-jibāli
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்
buyūtan
بُيُوتًا
வீடுகளை
fārihīna
فَٰرِهِينَ
மதிநுட்ப மிக்கவர்களாக
மலைகளைக் குடைந்து அமைக்கும் வீடுகளிலும், மிக்க ஆனந்தமாக என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு விடப்படுவீர்களா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௯)
Tafseer
௧௫௦

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٥٠

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௦)
Tafseer