Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 11

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௦௧

وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ ١٠١

walā ṣadīqin
وَلَا صَدِيقٍ
இன்னும் நண்பர்களில் யாரும் இல்லை
ḥamīmin
حَمِيمٍ
உற்ற
(எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௧)
Tafseer
௧௦௨

فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ١٠٢

falaw anna
فَلَوْ أَنَّ
ஆகவே,முடியுமாயின்
lanā
لَنَا
எங்களுக்கு
karratan
كَرَّةً
ஒருமுறை திரும்பச்செல்வது
fanakūna
فَنَكُونَ
நாங்கள் ஆகிவிடுவோம்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக் கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்" என்று புலம்புவார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௨)
Tafseer
௧௦௩

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٠٣

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்புவதில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٠٤

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனுமாக இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௪)
Tafseer
௧௦௫

كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ِۨالْمُرْسَلِيْنَ ۚ ١٠٥

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qawmu
قَوْمُ
மக்கள்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
நூஹ்வுடைய மக்கள் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௫)
Tafseer
௧௦௬

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٠٦

idh qāla
إِذْ قَالَ
அவர் கூறியபோது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
சகோதரர் அவர்களது
nūḥun
نُوحٌ
நூஹ்
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
நூஹ் தன்னுடைய (இனச்) சகோதரர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௬)
Tafseer
௧௦௭

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٠٧

innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
தூதர் ஆவேன்
amīnun
أَمِينٌ
ஒரு நம்பிக்கையான
மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௭)
Tafseer
௧௦௮

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِۚ ١٠٨

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۚ ١٠٩

wamā asalukum
وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā rabbi
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப் படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௯)
Tafseer
௧௧௦

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ١١٠

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆதலால், நீங்கள் அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்" (என்று கூறினார்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௦)
Tafseer