குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௬
Qur'an Surah Al-Furqan Verse 76
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خٰلِدِيْنَ فِيْهَاۗ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا (الفرقان : ٢٥)
- khālidīna
- خَٰلِدِينَ
- Will abide forever
- அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
- fīhā
- فِيهَاۚ
- in it
- அதில்
- ḥasunat
- حَسُنَتْ
- Good
- அது மிக அழகானது
- mus'taqarran
- مُسْتَقَرًّا
- (is) the settlement
- நிரந்தரமான தங்குமிடத்தாலும்
- wamuqāman
- وَمُقَامًا
- and a resting place
- தற்காலிகமான தங்குமிடத்தாலும்
Transliteration:
Khaalideena feehaa; hasunat mustaqarranw wa muqaamaa(QS. al-Furq̈ān:76)
English Sahih International:
Abiding eternally therein. Good is the settlement and residence. (QS. Al-Furqan, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௬)
Jan Trust Foundation
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் அது (-அந்த சொர்க்கம்) மிக அழகானது.