Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௧

Qur'an Surah Al-Furqan Verse 71

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا (الفرقان : ٢٥)

waman
وَمَن
And whoever
யார்
tāba
تَابَ
repents
திருந்துவார்
waʿamila
وَعَمِلَ
and does
இன்னும் செய்வார்
ṣāliḥan
صَٰلِحًا
righteous (deeds)
நன்மை
fa-innahu
فَإِنَّهُۥ
then indeed he
நிச்சயமாக அவர்
yatūbu
يَتُوبُ
turns
திரும்பி விடுகிறார்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
matāban
مَتَابًا
(with) repentance
திரும்புதல்-முற்றிலும்

Transliteration:

Wa man taaba wa 'amila saalihan fa innnahoo yatoobu ilal laahi mataabaa (QS. al-Furq̈ān:71)

English Sahih International:

And he who repents and does righteousness does indeed turn to Allah with [accepted] repentance. (QS. Al-Furqan, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பி விடுகின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௧)

Jan Trust Foundation

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் திருந்தி, நன்மை செய்வாரோ நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி விடுகிறார்.