Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௯

Qur'an Surah Al-Furqan Verse 69

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۙ (الفرقان : ٢٥)

yuḍāʿaf
يُضَٰعَفْ
Will be doubled
பன்மடங்காக ஆக்கப்படும்
lahu
لَهُ
for him
அவருக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
அந்த தண்டனை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) Resurrection
மறுமை நாளில்
wayakhlud
وَيَخْلُدْ
and he will abide forever
நிரந்தரமாக தங்கி விடுவார்
fīhi
فِيهِۦ
therein
அதில்
muhānan
مُهَانًا
humiliated
இழிவுபடுத்தப்பட்டவராக

Transliteration:

Yudaa'af lahul 'azaabu Yawmal Qiyaamati wa yakhlud feehee muhaanaa (QS. al-Furq̈ān:69)

English Sahih International:

Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated – (QS. Al-Furqan, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக வேதனையில் என்றென்றும் தங்கி விடுவான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௯)

Jan Trust Foundation

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருக்கு அந்த தண்டனை மறுமை நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். அவர் அதில் இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக தங்கி விடுவார்.