Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௭

Qur'an Surah Al-Furqan Verse 67

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اِذَآ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا (الفرقان : ٢٥)

wa-alladhīna idhā anfaqū
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟
And those who when they spend
அவர்கள் செலவு செய்தால்
lam yus'rifū
لَمْ يُسْرِفُوا۟
(are) not extravagant (are) not extravagant
வரம்பு மீறமாட்டார்கள்
walam yaqturū
وَلَمْ يَقْتُرُوا۟
and are not stingy and are not stingy
இன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள்
wakāna
وَكَانَ
but are
இருக்கும்
bayna
بَيْنَ
between
மத்தியில்
dhālika
ذَٰلِكَ
that
அதற்கு
qawāman
قَوَامًا
moderate
நடுநிலையாக

Transliteration:

Wallazeena izaaa anfaqoo lam yusrifoo wa lam yaqturoo wa kaana baina zaalika qawaamaa (QS. al-Furq̈ān:67)

English Sahih International:

And [they are] those who, when they spend, do so not excessively or sparingly but are ever, between that, [justly] moderate (QS. Al-Furqan, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௭)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும் (அவர்கள் செலவழிப்பது).