குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௬
Qur'an Surah Al-Furqan Verse 66
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهَا سَاۤءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا (الفرقان : ٢٥)
- innahā
- إِنَّهَا
- Indeed it
- நிச்சயமாக அது
- sāat
- سَآءَتْ
- (is) an evil
- மிக கெட்டது
- mus'taqarran
- مُسْتَقَرًّا
- abode
- நிரந்தரமானது
- wamuqāman
- وَمُقَامًا
- and resting place"
- தற்காலிகமான தங்குமிடத்தாலும்
Transliteration:
Innahaa saaa'at mustaqarranw wa muqaamaa(QS. al-Furq̈ān:66)
English Sahih International:
Indeed, it is evil as a settlement and residence." (QS. Al-Furqan, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்திப்பார்கள்). (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௬)
Jan Trust Foundation
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அது நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (அதில் நிரந்தரமாகவும் தங்கமுடியாது. தற்காலிகமாகவும் தங்கமுடியாது, மிக கெட்ட இருப்பிடமாகும்).