Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௫

Qur'an Surah Al-Furqan Verse 65

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۖ (الفرقان : ٢٥)

wa-alladhīna yaqūlūna
وَٱلَّذِينَ يَقُولُونَ
And those who say
இன்னும் அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord!
எங்கள் இறைவா!
iṣ'rif
ٱصْرِفْ
Avert
திருப்பி விடு
ʿannā
عَنَّا
from us
எங்களை விட்டு
ʿadhāba
عَذَابَ
the punishment
தண்டனையை
jahannama
جَهَنَّمَۖ
(of) Hell
நரகமுடைய
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ʿadhābahā
عَذَابَهَا
its punishment
அதனுடைய தண்டனை
kāna
كَانَ
is
இருக்கிறது
gharāman
غَرَامًا
inseparable
நீங்காத ஒன்றாக

Transliteration:

Wallazeena yaqooloona Rabbanas rif 'annnaa 'azaaba Jahannama inn 'azaabahaa kaana gharaamaa (QS. al-Furq̈ān:65)

English Sahih International:

And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering; (QS. Al-Furqan, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

தவிர, அவர்கள் "எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௫)

Jan Trust Foundation

“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னமுடைய தண்டனையை திருப்பி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை நீங்காத ஒன்றாக இருக்கிறது.