குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௪
Qur'an Surah Al-Furqan Verse 64
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا (الفرقان : ٢٥)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- yabītūna
- يَبِيتُونَ
- spend (the) night
- இரவு கழிப்பார்கள்
- lirabbihim
- لِرَبِّهِمْ
- before their Lord
- தங்கள் இறைவனுக்கு
- sujjadan
- سُجَّدًا
- prostrating
- சிரம் பணிந்தவர்களாக
- waqiyāman
- وَقِيَٰمًا
- and standing
- நின்றவர்களாக
Transliteration:
Wallazeena yabeetoona li Rabbihim sujjadanw wa qiyaamaa(QS. al-Furq̈ān:64)
English Sahih International:
And those who spend [part of] the night to their Lord prostrating and standing [in prayer] (QS. Al-Furqan, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௪)
Jan Trust Foundation
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்கள் இறைவனுக்கு சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள்.