குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௨
Qur'an Surah Al-Furqan Verse 62
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا (الفرقان : ٢٥)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- jaʿala
- جَعَلَ
- made
- அமைத்தான்
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவையும்
- wal-nahāra
- وَٱلنَّهَارَ
- and the day
- பகலையும்
- khil'fatan
- خِلْفَةً
- (in) succession
- பகரமாக
- liman arāda
- لِّمَنْ أَرَادَ
- for whoever desires
- நாடுபவருக்கு
- an yadhakkara
- أَن يَذَّكَّرَ
- to remember
- நல்லறிவு பெற
- aw
- أَوْ
- or
- அல்லது
- arāda
- أَرَادَ
- desires
- நாடினார்
- shukūran
- شُكُورًا
- to be thankful
- நன்றிசெய்ய
Transliteration:
Wa huwal lazee ja'alal laila wannahaara khilfatal liman araada ai yazzakkara aw araadaa shookooraa(QS. al-Furq̈ān:62)
English Sahih International:
And it is He who has made the night and the day in succession for whoever desires to remember or desires gratitude. (QS. Al-Furqan, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கின்றான். (இதனைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகின்றான்). (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௨)
Jan Trust Foundation
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கு ஒன்று) பகரமாக அமைத்தான், நல்லறிவு பெற நாடுபவருக்கு அல்லது நன்றி செய்ய நாடுபவருக்கு.