குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௧
Qur'an Surah Al-Furqan Verse 61
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَبٰرَكَ الَّذِيْ جَعَلَ فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرَاجًا وَّقَمَرًا مُّنِيْرًا (الفرقان : ٢٥)
- tabāraka
- تَبَارَكَ
- Blessed is He
- மிக்க அருள் நிறைந்தவன்
- alladhī jaʿala
- ٱلَّذِى جَعَلَ
- Who has placed
- எவன்/அமைத்தான்
- fī l-samāi
- فِى ٱلسَّمَآءِ
- in the skies
- வானங்களில்
- burūjan
- بُرُوجًا
- constellations
- பெரும் கோட்டைகளை
- wajaʿala
- وَجَعَلَ
- and has placed
- இன்னும் அமைத்தான்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- sirājan
- سِرَٰجًا
- a lamp
- சூரியனையும்
- waqamaran
- وَقَمَرًا
- and a moon
- சந்திரனையும்
- munīran
- مُّنِيرًا
- shining
- ஒளிரும்
Transliteration:
Tabaarakal lazee ja'ala fis samaaa'i buroojanw wa ja'ala feehaa siraajanw wa qamaram muneeraa(QS. al-Furq̈ān:61)
English Sahih International:
Blessed is He who has placed in the sky great stars and placed therein a [burning] lamp and luminous moon. (QS. Al-Furqan, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரியனை) ஒளியாகவும், சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௧)
Jan Trust Foundation
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிக்க அருள் நிறைந்தவன். அவன்தான் அதில் சூரியனையும் ஒளிரும் சந்திரனையும் அமைத்தான்.