குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௮
Qur'an Surah Al-Furqan Verse 58
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖۗ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًا ۚ (الفرقان : ٢٥)
- watawakkal
- وَتَوَكَّلْ
- And put your trust
- நம்பிக்கை வைப்பீராக
- ʿalā
- عَلَى
- in
- மீது
- l-ḥayi
- ٱلْحَىِّ
- the Ever-Living
- உயிருள்ளவன்
- alladhī
- ٱلَّذِى
- the One Who
- எவன்
- lā yamūtu
- لَا يَمُوتُ
- does not die does not die
- மரணிக்கமாட்டான்
- wasabbiḥ
- وَسَبِّحْ
- and glorify
- இன்னும் துதிப்பீராக!
- biḥamdihi
- بِحَمْدِهِۦۚ
- with His Praise
- அவனைப் புகழ்ந்து
- wakafā
- وَكَفَىٰ
- And sufficient is
- போதுமானவன்
- bihi
- بِهِۦ
- He
- அவனே
- bidhunūbi
- بِذُنُوبِ
- regarding the sins
- பாவங்களை
- ʿibādihi
- عِبَادِهِۦ
- (of) His slaves
- தன் அடியார்களின்
- khabīran
- خَبِيرًا
- All-Aware
- ஆழ்ந்தறிபவனாக
Transliteration:
Wa tawakkal 'alal Haiyil lazee laa yamootu wa sabbih bihamdih; wa kafaa bihee bizunoobi 'ibaadihee khabeeraa(QS. al-Furq̈ān:58)
English Sahih International:
And rely upon the Ever-Living who does not die, and exalt [Allah] with His praise. And sufficient is He to be, with the sins of His servants, [fully] Aware. (QS. Al-Furqan, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
(அன்றி) மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீங்கள் நம்புங்கள். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிருங்கள். அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.) (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௮)
Jan Trust Foundation
எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) மரணிக்காத என்றும் உயிருள்ளவன் மீது நம்பிக்கை வைப்பீராக! அவனைப் புகழ்ந்து துதிப்பீராக! தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிபவனாக அவனே போதுமானவன்!