குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௭
Qur'an Surah Al-Furqan Verse 57
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ مَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَاۤءَ اَنْ يَّتَّخِذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا (الفرقان : ٢٥)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- mā asalukum
- مَآ أَسْـَٔلُكُمْ
- "Not I ask (of) you
- நான் உங்களிடம் கேட்கவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍ
- any payment
- எவ்வித கூலியையும்
- illā
- إِلَّا
- except
- எனினும்
- man
- مَن
- (that) whoever wills
- யார்
- shāa
- شَآءَ
- (that) whoever wills
- நாடினானோ
- an yattakhidha
- أَن يَتَّخِذَ
- to take
- எடுத்துக்கொள்ள
- ilā rabbihi
- إِلَىٰ رَبِّهِۦ
- to his Lord
- தன் இறைவனுடைய
- sabīlan
- سَبِيلًا
- a way"
- வழியில்
Transliteration:
Qul maaa as'alukum 'alaihi min ajrin illaa man shaaa'a ai yattakhiza ilaa Rabbihee sabeelaa(QS. al-Furq̈ān:57)
English Sahih International:
Say, "I do not ask of you for it any payment – only that whoever wills might take to his Lord a way." (QS. Al-Furqan, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) "இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகின்றானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகின்றேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௭)
Jan Trust Foundation
“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! நான் இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. எனினும் யார் தன் இறைவனிடம் தனக்கு ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடினானோ அவன் தன் இறைவனுடைய வழியில் (தன் செல்வத்தை செலவு செய்து இறைவனின் அருளை அடைந்து கொள்ளட்டும்).