குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௬
Qur'an Surah Al-Furqan Verse 56
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا (الفرقان : ٢٥)
- wamā arsalnāka
- وَمَآ أَرْسَلْنَٰكَ
- And not We sent you
- உம்மை நாம் அனுப்பவில்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- mubashiran
- مُبَشِّرًا
- (as) a bearer of glad tidings
- நற்செய்தி கூறுபவராக
- wanadhīran
- وَنَذِيرًا
- and a warner
- இன்னும் எச்சரிப்பவராகவே
Transliteration:
Wa maa arsalnaaka illaa mubashshiranw wa nazeeraa(QS. al-Furq̈ān:56)
English Sahih International:
And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner. (QS. Al-Furqan, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி உங்களை நாம் அனுப்பவில்லை. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௬)
Jan Trust Foundation
இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நற்செய்தி கூறுபவராக இன்னும் எச்சரிப்பவராகவே தவிர (உம்மை கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை.