குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௫
Qur'an Surah Al-Furqan Verse 55
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْۗ وَكَانَ الْكَافِرُ عَلٰى رَبِّهٖ ظَهِيْرًا (الفرقان : ٢٥)
- wayaʿbudūna
- وَيَعْبُدُونَ
- But they worship
- அவர்கள் வணங்குகின்றனர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- besides Allah besides Allah besides Allah
- அல்லாஹ்வையன்றி
- mā lā yanfaʿuhum
- مَا لَا يَنفَعُهُمْ
- what not profits them not profits them
- அவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றை
- walā
- وَلَا
- and not
- இன்னும் தீங்கிழைக்காதவற்றை
- yaḍurruhum
- يَضُرُّهُمْۗ
- harms them
- இன்னும் தீங்கிழைக்காதவற்றை அவர்களுக்கு
- wakāna
- وَكَانَ
- and is
- இருக்கிறான்
- l-kāfiru
- ٱلْكَافِرُ
- the disbeliever
- நிராகரிப்பாளன்
- ʿalā
- عَلَىٰ
- against
- எதிராக
- rabbihi
- رَبِّهِۦ
- his Lord
- தன் இறைவனுக்கு
- ẓahīran
- ظَهِيرًا
- a helper
- உதவக்கூடியவனாக
Transliteration:
Wa ya'budoona min doonil laahi maa laa yanfa'uhum wa laa yadurruhum; wa kaanal kaafiru 'alaa Rabbihee zaheeraa(QS. al-Furq̈ān:55)
English Sahih International:
But they worship rather than Allah that which does not benefit them or harm them, and the disbeliever is ever, against his Lord, an assistant [to Satan]. (QS. Al-Furqan, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத வைகளை வணங்குகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கே விரோதமாக இருக்கின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௫)
Jan Trust Foundation
இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு நற்பலனளிக்காத இன்னும் அவர்களுக்கு தீங்கிழைக்காதவற்றை வணங்குகின்றனர். நிரகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக்கூடியவனாக இருக்கிறான்.