Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௪

Qur'an Surah Al-Furqan Verse 54

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ خَلَقَ مِنَ الْمَاۤءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًاۗ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا (الفرقان : ٢٥)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
And He (is) the One Who
அவன்தான்
khalaqa
خَلَقَ
has created
படைத்தான்
mina l-māi
مِنَ ٱلْمَآءِ
from the water
நீரிலிருந்து
basharan
بَشَرًا
human being
மனிதனை
fajaʿalahu
فَجَعَلَهُۥ
and has made (for) him
இன்னும் அவனை ஆக்கினான்
nasaban
نَسَبًا
blood relationship
இரத்த பந்தமுடையவனாக
waṣih'ran
وَصِهْرًاۗ
and marriage relationship
இன்னும் திருமண பந்தமுடையவனாக
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
rabbuka
رَبُّكَ
your Lord
உமது இறைவன்
qadīran
قَدِيرًا
All-Powerful
பேராற்றலுடையவனாக

Transliteration:

Wa Huwal lazee khalaqa minal maaa'i basharran fa ja'alahoo nasaban wa sihraa; wa kaana Rabbuka Qadeeraa (QS. al-Furq̈ān:54)

English Sahih International:

And it is He who has created from water [i.e., semen] a human being and made him [a relative by] lineage and marriage. And ever is your Lord competent [concerning creation]. (QS. Al-Furqan, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கின்றான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகின்றான். (நபியே!) உங்கள் இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௪)

Jan Trust Foundation

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் (இந்திரியம் எனும்) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். இன்னும் அவனை இரத்த பந்தமுடையவனாகவும் திருமண பந்தமுடையவனாகவும் ஆக்கினான். உமது இறைவன் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.