குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௩
Qur'an Surah Al-Furqan Verse 53
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَهُوَ الَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا (الفرقان : ٢٥)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- maraja
- مَرَجَ
- (has) released
- இணைத்தான்
- l-baḥrayni
- ٱلْبَحْرَيْنِ
- the two seas
- இரு கடல்களை
- hādhā
- هَٰذَا
- [this] (one)
- இது
- ʿadhbun
- عَذْبٌ
- palatable
- மிக்க மதுரமானது
- furātun
- فُرَاتٌ
- and sweet
- இனிப்பு நீராகும்
- wahādhā
- وَهَٰذَا
- and [this] (one)
- இதுவோ
- mil'ḥun
- مِلْحٌ
- salty
- உப்பு நீராகும்
- ujājun
- أُجَاجٌ
- (and) bitter
- மிக்க உவர்ப்பானது
- wajaʿala
- وَجَعَلَ
- and He has made
- இன்னும் அவன் ஆக்கினான்
- baynahumā
- بَيْنَهُمَا
- between them
- அவ்விரண்டுக்கும் இடையில்
- barzakhan
- بَرْزَخًا
- a barrier
- ஒரு திரையையும்
- waḥij'ran
- وَحِجْرًا
- and a partition
- தடுப்பையும்
- maḥjūran
- مَّحْجُورًا
- forbidden
- முற்றிலும் தடுக்கக்கூடியது
Transliteration:
Wa Huwal lazee marajal bahraini haazaa 'azbun furaatunw wa haazaa milhun ujaaj; wa ja'ala bainahumaa barzakhanw wa hijram mahjooraa(QS. al-Furq̈ān:53)
English Sahih International:
And it is He who has released [simultaneously] the two seas [i.e., bodies of water], one fresh and sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition. (QS. Al-Furqan, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௩)
Jan Trust Foundation
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் முற்றிலும் தடுக்கக்கூடிய தடுப்பையும் அவன் ஆக்கினான்.