Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௨

Qur'an Surah Al-Furqan Verse 52

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِيْرًا (الفرقان : ٢٥)

falā tuṭiʿi
فَلَا تُطِعِ
So (do) not obey
ஆகவே கீழ்ப்படியாதீர்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
wajāhid'hum
وَجَٰهِدْهُم
and strive (against) them
போர் செய்வீராக! அவர்களிடம்
bihi
بِهِۦ
with it
இதன்மூலம்
jihādan
جِهَادًا
a striving
போர்
kabīran
كَبِيرًا
great
பெரும்

Transliteration:

Falaa tuti'il kaafireena wa jaahidhum bihee jihaadan kabeeraa (QS. al-Furq̈ān:52)

English Sahih International:

So do not obey the disbelievers, and strive against them with it [i.e., the Quran] a great striving. (QS. Al-Furqan, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் இந்த நன்றிகெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர்கள். இந்தக் குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீங்கள் அவர்களிடத்தில் போராடுவீராக! (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௨)

Jan Trust Foundation

ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு கீழ்ப்படியாதீர். இதன்மூலம் (-இந்த குர்ஆன் மூலம்) அவர்களிடம் பெரும் போர் செய்வீராக!