குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௧
Qur'an Surah Al-Furqan Verse 51
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِيْ كُلِّ قَرْيَةٍ نَّذِيْرًا ۖ (الفرقان : ٢٥)
- walaw shi'nā
- وَلَوْ شِئْنَا
- And if We willed
- நாம் நாடியிருந்தால்
- labaʿathnā
- لَبَعَثْنَا
- surely We (would) have raised
- அனுப்பியிருப்போம்
- fī kulli
- فِى كُلِّ
- in every
- ஒவ்வொரு
- qaryatin
- قَرْيَةٍ
- town
- ஊரிலும்
- nadhīran
- نَّذِيرًا
- a warner
- ஓர் எச்சரிப்பாளரை
Transliteration:
Wa law shi'naa laba'asnaa fee kulli qar yatin nazeeraa(QS. al-Furq̈ān:51)
English Sahih International:
And if We had willed, We could have sent into every city a warner. (QS. Al-Furqan, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௧)
Jan Trust Foundation
மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் எச்சரிப்பாளரை அனுப்பியிருப்போம். (அதன் மூலம் உமது சுமையை குறைத்து இருப்போம். ஆனால், உம்மையே எல்லா ஊரார்களையும் எச்சரிப்பவராக ஆக்கியிருக்கிறோம்.)