Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௦

Qur'an Surah Al-Furqan Verse 50

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ صَرَّفْنٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوْاۖ فَاَبٰىٓ اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا (الفرقان : ٢٥)

walaqad ṣarrafnāhu
وَلَقَدْ صَرَّفْنَٰهُ
And verily We have distributed it
அதை நாம் பிரித்துக் கொடுத்தோம்
baynahum
بَيْنَهُمْ
among them
அவர்களுக்கு மத்தியில்
liyadhakkarū
لِيَذَّكَّرُوا۟
that they may remember
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
fa-abā
فَأَبَىٰٓ
but refuse
மறுத்து விட்டனர்
aktharu
أَكْثَرُ
most
மிகஅதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மனிதர்களில்
illā
إِلَّا
except
தவிர
kufūran
كُفُورًا
disbelief
நிராகரிப்பதை

Transliteration:

Wa laqad sarrafnaahu bainahum li yazzakkaroo fa abaaa aksarun naasi illaa kufooraa (QS. al-Furq̈ān:50)

English Sahih International:

And We have certainly distributed it among them that they might be reminded, but most of the people refuse except disbelief. (QS. Al-Furqan, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௦)

Jan Trust Foundation

அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்துக் கொடுத்தோம் (பரவலாக பல இடங்களில் பொழிய வைத்தோம்.) அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக ஆனால், மனிதர்களில் மிக அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நம்பிக்கை கொள்ள) மறுத்து விட்டனர்.