குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫
Qur'an Surah Al-Furqan Verse 5
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْٓا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا (الفرقان : ٢٥)
- waqālū
- وَقَالُوٓا۟
- And they say
- இன்னும் கூறினர்
- asāṭīru
- أَسَٰطِيرُ
- "Tales
- கதைகள்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former people
- முன்னோரின்
- ik'tatabahā
- ٱكْتَتَبَهَا
- which he has had written
- அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை
- fahiya
- فَهِىَ
- and they
- இவை
- tum'lā
- تُمْلَىٰ
- are dictated
- எடுத்தியம்பப் படுகின்றன
- ʿalayhi
- عَلَيْهِ
- to him
- அவர் மீது
- buk'ratan
- بُكْرَةً
- morning
- காலையிலும்
- wa-aṣīlan
- وَأَصِيلًا
- and evening"
- இன்னும் மாலையிலும்
Transliteration:
Wa qaalooo asaateerul awwaleenak tatabahaa fahiya tumlaa 'alaihi bukratanw wa aseelaa(QS. al-Furq̈ān:5)
English Sahih International:
And they say, "Legends of the former peoples which he has written down, and they are dictated to him morning and afternoon." (QS. Al-Furqan, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் கூறினர்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகள். அவர் இவற்றை எழுதிக்கொண்டார். இவை அவர் மீது காலையிலும் மாலையிலும் எடுத்தியம்பப்படுகிறது.