குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௭
Qur'an Surah Al-Furqan Verse 47
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا (الفرقان : ٢٥)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- jaʿala
- جَعَلَ
- made
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்கு
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- libāsan
- لِبَاسًا
- (as) a covering
- ஓர் ஆடையாகவும்
- wal-nawma
- وَٱلنَّوْمَ
- and the sleep
- இன்னும் தூக்கத்தை
- subātan
- سُبَاتًا
- a rest
- ஓய்வாகவும்
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் ஆக்கினான்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- the day
- பகலை
- nushūran
- نُشُورًا
- a resurrection
- விழிப்பதற்கும்
Transliteration:
Wa Huwal lazee ja'ala lakumul laila libaasanw wannawma subaatanw wa ja'alan nahaara nushooraa(QS. al-Furq̈ān:47)
English Sahih International:
And it is He who has made the night for you as clothing and sleep [a means for] rest and has made the day a resurrection. (QS. Al-Furqan, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௭)
Jan Trust Foundation
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் இரவை உங்களுக்கு ஓர் ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான். இன்னும் பகலை விழிப்பதற்கும் (உழைத்து வாழ்வதற்கும்) ஆக்கினான்.