குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௬
Qur'an Surah Al-Furqan Verse 46
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ قَبَضْنٰهُ اِلَيْنَا قَبْضًا يَّسِيْرًا (الفرقان : ٢٥)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- qabaḍnāhu
- قَبَضْنَٰهُ
- We withdraw it
- அதை கைப்பற்றி விடுகிறோம்
- ilaynā
- إِلَيْنَا
- to Us
- நம் பக்கம்
- qabḍan
- قَبْضًا
- a withdrawal
- கைப்பற்றுதல்
- yasīran
- يَسِيرًا
- gradual
- மறைவாக
Transliteration:
Summa qabadnaahu ilainaa qabdany yaseeraa(QS. al-Furq̈ān:46)
English Sahih International:
Then We [retract and] hold it with Us for a brief grasp. (QS. Al-Furqan, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
பின்னர் நாம்தான் அதனை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகின்றோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௬)
Jan Trust Foundation
பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அதை (-ஆதாரமான அந்த சூரியனை) நம் பக்கம் மறைவாக (துல்லியமாக, நுட்பமாக இன்னும் விரைவாக) கைப்பற்றி விடுகிறோம்.