Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௩

Qur'an Surah Al-Furqan Verse 43

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُۗ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا ۙ (الفرقان : ٢٥)

ara-ayta
أَرَءَيْتَ
Have you seen
நீர் பார்த்தீரா?
mani ittakhadha
مَنِ ٱتَّخَذَ
(one) who takes
எடுத்துக் கொண்டவனை
ilāhahu
إِلَٰهَهُۥ
(as) his god
தனது கடவுளாக
hawāhu
هَوَىٰهُ
his own desire?
தனது மன இச்சையை
afa-anta
أَفَأَنتَ
Then would you
நீர்?
takūnu
تَكُونُ
be
ஆகுவீரா
ʿalayhi
عَلَيْهِ
over him
அவனுக்கு
wakīlan
وَكِيلًا
a guardian?
பொறுப்பாளராக

Transliteration:

Ara'aita manit takhaza ilaahahoo hawaahu afa anta takoonu 'alaihi wakeelaa (QS. al-Furq̈ān:43)

English Sahih International:

Have you seen the one who takes as his god his own desire? Then would you be responsible for him? (QS. Al-Furqan, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன்னுடைய தெய்வமாக எடுத்துக்கொண்டானோ அவனை நீங்கள் பார்த்தீர்களா? (அவன் வழி தவறாது) நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீர்களா? (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௩)

Jan Trust Foundation

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது கடவுளாக தனது மனஇச்சையை எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா?