குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௦
Qur'an Surah Al-Furqan Verse 40
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِيْٓ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِۗ اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَاۚ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا (الفرقان : ٢٥)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- ataw
- أَتَوْا۟
- they have come
- அவர்கள் வந்திருக்கின்றனர்
- ʿalā
- عَلَى
- upon
- அருகில்
- l-qaryati
- ٱلْقَرْيَةِ
- the town
- ஊரின்
- allatī um'ṭirat
- ٱلَّتِىٓ أُمْطِرَتْ
- which was showered
- பொழியப்பட்டது
- maṭara
- مَطَرَ
- (with) a rain
- மழை
- l-sawi
- ٱلسَّوْءِۚ
- (of) evil
- மிக மோசமான
- afalam yakūnū yarawnahā
- أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَاۚ
- Then do not they [were] see it?
- அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா?
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- kānū
- كَانُوا۟
- they are
- இருந்தனர்
- lā yarjūna
- لَا يَرْجُونَ
- not expecting
- அவர்கள் ஆதரவு வைக்காதவர்களாக
- nushūran
- نُشُورًا
- Resurrection
- எழுப்பப்படுவதை
Transliteration:
Wa laqad ataw 'alal qaryatil lateee umtirat mataras saw'; afalam yakoonoo yarawnahaa; bal kaanoo laa yarjoona nushooraa(QS. al-Furq̈ān:40)
English Sahih International:
And they have already come upon the town which was showered with a rain of evil [i.e., stones]. So have they not seen it? But they are not expecting resurrection. (QS. Al-Furqan, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (மக்காவிலுள்ள காஃபிர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதனை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௦)
Jan Trust Foundation
இன்னும்| நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக மிக மோசமான மழை பொழியப்பட்ட ஊரின் அருகில் அவர்கள் வந்திருக்கின்றனர். அதை (அந்த ஊரை) அவர்கள் பார்த்திருக்கவில்லையா? மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர்.