குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௮
Qur'an Surah Al-Furqan Verse 38
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَعَادًا وَّثَمُوْدَا۟ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًاۢ بَيْنَ ذٰلِكَ كَثِيْرًا (الفرقان : ٢٥)
- waʿādan
- وَعَادًا
- And Ad
- ஆது
- wathamūdā
- وَثَمُودَا۟
- and Thamud
- ஸமூது
- wa-aṣḥāba l-rasi
- وَأَصْحَٰبَ ٱلرَّسِّ
- and (the) dwellers (of) Ar-rass
- கிணறு வாசிகள்
- waqurūnan
- وَقُرُونًۢا
- and generations
- இன்னும் பல தலைமுறையினரை
- bayna dhālika
- بَيْنَ ذَٰلِكَ
- between that
- இவர்களுக்கிடையில்
- kathīran
- كَثِيرًا
- many
- பல
Transliteration:
Wa 'Aadanw Samooda wa As haabar Rassi wa quroonam baina zaalika kaseeraa(QS. al-Furq̈ān:38)
English Sahih International:
And [We destroyed] Aad and Thamud and the companions of the well and many generations between them. (QS. Al-Furqan, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்.) (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௮)
Jan Trust Foundation
இன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆது, சமூது, கிணறு (அல்லது குழி) வாசிகள், இன்னும் இவர்களுக்கிடையில் பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்).