குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௫
Qur'an Surah Al-Furqan Verse 35
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗٓ اَخَاهُ هٰرُوْنَ وَزِيْرًا ۚ (الفرقان : ٢٥)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- We gave
- கொடுத்தோம்
- mūsā l-kitāba
- مُوسَى ٱلْكِتَٰبَ
- Musa the Scripture
- மூஸாவுக்கு/வேதத்தை
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- and We appointed
- இன்னும் ஆக்கினோம்
- maʿahu
- مَعَهُۥٓ
- with him
- அவருடன்
- akhāhu
- أَخَاهُ
- his brother
- அவரது சகோதரர்
- hārūna
- هَٰرُونَ
- Harun
- ஹாரூனை
- wazīran
- وَزِيرًا
- (as) an assistant
- உதவியாளராக
Transliteration:
Wa laqad aatainaa Moosal Kitaaba wa ja'alnaa ma'ahooo akhaahu Haaroona wazeeraa(QS. al-Furq̈ān:35)
English Sahih International:
And We had certainly given Moses the Scripture and appointed with him his brother Aaron as an assistant. (QS. Al-Furqan, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் "தவ்றாத்" என்னும்) ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௫)
Jan Trust Foundation
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஆக்கினோம்.