குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௩
Qur'an Surah Al-Furqan Verse 33
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَأْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ۗ (الفرقان : ٢٥)
- walā yatūnaka
- وَلَا يَأْتُونَكَ
- And not they come to you
- அவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்
- bimathalin
- بِمَثَلٍ
- with an example
- எந்த ஒரு தன்மையையும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- ji'nāka
- جِئْنَٰكَ
- We bring you
- உமக்கு நாம் கூறியே
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- the truth
- சத்தியத்தையும்
- wa-aḥsana
- وَأَحْسَنَ
- and (the) best
- இன்னும் மிக அழகான
- tafsīran
- تَفْسِيرًا
- explanation
- விளக்கத்தை(யும்)
Transliteration:
Wa laa yaatoonaka bimasainn illaa ji'naaka bilhaqqi wa ahsana tafseeraa(QS. al-Furq̈ān:33)
English Sahih International:
And they do not come to you with an example [i.e., argument] except that We bring you the truth and the best explanation. (QS. Al-Furqan, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௩)
Jan Trust Foundation
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்கள் உமக்கு எந்த ஒரு தன்மையையும் கூறமாட்டார்கள் (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் கூறியே தவிர.