Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௨

Qur'an Surah Al-Furqan Verse 32

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛ كَذٰلِكَ ۛ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا (الفرقان : ٢٥)

waqāla
وَقَالَ
And said
கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
lawlā nuzzila
لَوْلَا نُزِّلَ
"Why not was revealed
இறக்கப்பட வேண்டாமா!
ʿalayhi
عَلَيْهِ
to him
இவர் மீது
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
இந்த குர்ஆன்
jum'latan
جُمْلَةً
all at once?"
ஒட்டு மொத்தமாக
wāḥidatan
وَٰحِدَةًۚ
all at once?"
ஒரே தடவையில்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
linuthabbita
لِنُثَبِّتَ
that We may strengthen
உறுதிப்படுத்துவதற்காக
bihi
بِهِۦ
thereby
அதன் மூலம்
fuādaka
فُؤَادَكَۖ
your heart
உமது உள்ளத்தை
warattalnāhu
وَرَتَّلْنَٰهُ
and We have recited it
இன்னும் இதை கற்பித்தோம்.
tartīlan
تَرْتِيلًا
(with distinct) recitation
சிறிது சிறிதாக

Transliteration:

Wa qaalal lazeena kafaroo law laa nuzzila 'alaihil Quraanu jumlatanw waahidah; kazaalika linusabbita bihee fu'aadaka wa rattalnaahu tarteelaa (QS. al-Furq̈ān:32)

English Sahih International:

And those who disbelieve say, "Why was the Quran not revealed to him all at once?" Thus [it is] that We may strengthen thereby your heart. And We have spaced it distinctly. (QS. Al-Furqan, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் "இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (இதனை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்கு படுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே! (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௨)

Jan Trust Foundation

இன்னும்| “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்கள் கூறினர்: இந்த குர்ஆன் இவர் (-இந்த தூதர்) மீது ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா! இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக. இன்னும் இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதி)கற்பித்(து விவரித்)தோம்.