Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௦

Qur'an Surah Al-Furqan Verse 30

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا (الفرقان : ٢٥)

waqāla
وَقَالَ
And said
கூறுவார்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
yārabbi
يَٰرَبِّ
"O my Lord!
என் இறைவா!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
qawmī
قَوْمِى
my people
எனது மக்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
took
எடுத்துக் கொண்டனர்
hādhā l-qur'āna
هَٰذَا ٱلْقُرْءَانَ
this the Quran
இந்த குர்ஆனை
mahjūran
مَهْجُورًا
(as) a forsaken thing"
புறக்கணிக்கப் பட்டதாக

Transliteration:

Wa qaalar Rasoolu yaa Rabbi inna qawmit takhazoo haazal Qur-aana mahjooraa (QS. al-Furq̈ān:30)

English Sahih International:

And the Messenger has said, "O my Lord, indeed my people have taken this Quran as [a thing] abandoned." (QS. Al-Furqan, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் நம்முடைய) தூதர் "என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்" என்று கூறுவார். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௦)

Jan Trust Foundation

“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர் கூறுவார்: என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்டதாக (கவனிக்கப்படாததாக) எடுத்துக் கொண்டனர்.