குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௯
Qur'an Surah Al-Furqan Verse 29
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ اَضَلَّنِيْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَاۤءَنِيْۗ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا (الفرقان : ٢٥)
- laqad
- لَّقَدْ
- Verily
- திட்டவட்டமாக
- aḍallanī
- أَضَلَّنِى
- he led me astray
- என்னை வழிகெடுத்து விட்டான்
- ʿani l-dhik'ri
- عَنِ ٱلذِّكْرِ
- from the Reminder
- அறிவுரையிலிருந்து
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- idh jāanī
- إِذْ جَآءَنِىۗ
- [when] it (had) come to me
- அது என்னிடம் வந்த
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கிறான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- the Shaitaan
- ஷைத்தான்
- lil'insāni
- لِلْإِنسَٰنِ
- to the man
- மனிதனை
- khadhūlan
- خَذُولًا
- a deserter"
- கைவிடுபவனாக
Transliteration:
Laqad adallanee 'aniz zikri ba'da iz jaaa'anee; wa kaanash Shaitaanu lil insaani khazoolaa(QS. al-Furq̈ān:29)
English Sahih International:
He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter." (QS. Al-Furqan, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!" (என்றும் புலம்புவான்.) (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௯)
Jan Trust Foundation
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக அவன் என்னை அறிவுரையிலிருந்து (-குர்ஆனிலிருந்து) வழிகெடுத்து விட்டான் - அது என்னிடம் வந்த பின்னர். (மறுமையில்) ஷைத்தான் மனிதனை கைவிடுபவனாக இருக்கிறான்.