குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௮
Qur'an Surah Al-Furqan Verse 28
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰوَيْلَتٰى لَيْتَنِيْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا (الفرقان : ٢٥)
- yāwaylatā
- يَٰوَيْلَتَىٰ
- O woe to me!
- என் நாசமே!
- laytanī lam attakhidh
- لَيْتَنِى لَمْ أَتَّخِذْ
- I wish not I had taken
- நான் எடுத்திருக்கக் கூடாதே!
- fulānan
- فُلَانًا
- that one
- இன்னவனை
- khalīlan
- خَلِيلًا
- (as) a friend
- நண்பனாக
Transliteration:
Yaa wailataa laitanee lam attakhiz fulaanan khaleelaa(QS. al-Furq̈ān:28)
English Sahih International:
Oh, woe to me! I wish I had not taken that one as a friend. (QS. Al-Furqan, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௮)
Jan Trust Foundation
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் நாசமே! இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!