குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௭
Qur'an Surah Al-Furqan Verse 27
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا (الفرقان : ٢٥)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- அந்நாளில்
- yaʿaḍḍu
- يَعَضُّ
- will bite
- கடிப்பான்
- l-ẓālimu
- ٱلظَّالِمُ
- the wrongdoer
- அநியாயக்காரன்
- ʿalā yadayhi
- عَلَىٰ يَدَيْهِ
- [on] his hands
- தனது இரு கரங்களையும்
- yaqūlu
- يَقُولُ
- he will say
- கூறுவான்
- yālaytanī ittakhadhtu
- يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ
- "O I wish! I had taken
- நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!
- maʿa l-rasūli
- مَعَ ٱلرَّسُولِ
- with the Messenger
- தூதருடன்
- sabīlan
- سَبِيلًا
- a way
- ஒரு வழியை
Transliteration:
Wa Yawma ya'adduz zaalimu 'alaa yadaihi yaqoolu yaa laitanit takhaztu ma'ar Rasooli sabeelaa(QS. al-Furq̈ān:27)
English Sahih International:
And the Day the wrongdoer will bite on his hands [in regret] he will say, "Oh, I wish I had taken with the Messenger a way. (QS. Al-Furqan, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு "நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?" என்று கூறுவான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௭)
Jan Trust Foundation
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு| “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில், அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் ஒரு வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவான். (தூதரை பின்பற்றி இருக்க வேண்டுமே!)