குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௬
Qur'an Surah Al-Furqan Verse 26
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلْمُلْكُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّ لِلرَّحْمٰنِۗ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا (الفرقان : ٢٥)
- al-mul'ku
- ٱلْمُلْكُ
- The Sovereignty
- ஆட்சி
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- (will be) truly
- உண்மையான
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِۚ
- for the Most Gracious
- ரஹ்மானிற்கே
- wakāna
- وَكَانَ
- And (it will) be
- இருக்கும்
- yawman
- يَوْمًا
- a Day
- நாளாக
- ʿalā l-kāfirīna
- عَلَى ٱلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- ʿasīran
- عَسِيرًا
- difficult
- மிக சிரமமான
Transliteration:
Almulku Yawma'izinil haqqu lir Rahmaan; wa kaana Yawman'alal kaafireena 'aseeraa(QS. al-Furq̈ān:26)
English Sahih International:
True sovereignty, that Day, is for the Most Merciful. And it will be upon the disbelievers a difficult Day. (QS. Al-Furqan, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௬)
Jan Trust Foundation
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுக்கு கடுமையன நாளாகவும் இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உண்மையான ஆட்சி அந்நாளில் ரஹ்மானி (அல்லாஹ்வி)ற்கே உரியது. அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு மிக சிரமமான நாளாக இருக்கும்.