Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௫

Qur'an Surah Al-Furqan Verse 25

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاۤءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰۤىِٕكَةُ تَنْزِيْلًا (الفرقان : ٢٥)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
tashaqqaqu
تَشَقَّقُ
will split open
பிளந்துவிடும்
l-samāu
ٱلسَّمَآءُ
the heavens
வானம்
bil-ghamāmi
بِٱلْغَمَٰمِ
with the clouds
வெள்ளை மேகத்தைக் கொண்டு
wanuzzila
وَنُزِّلَ
and (will be) sent down
இன்னும் இறக்கப்படும் (நாளில்)
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
tanzīlan
تَنزِيلًا
descending
இறங்குதல்

Transliteration:

Wa Yawma tashaqqaqus samaaa'u bilghamaami wa nuzzilal malaaa'ikatu tanzeela (QS. al-Furq̈ān:25)

English Sahih International:

And [mention] the Day when the heaven will split open with [emerging] clouds, and the angels will be sent down in successive descent. (QS. Al-Furqan, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் மலக்குகள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௫)

Jan Trust Foundation

இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானம் வெள்ளை மேகத்தைக் கொண்டு பிளந்துவிடும் நாளில் இன்னும் வானவர்கள் இறக்கப்படும் நாளில்,