குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௪
Qur'an Surah Al-Furqan Verse 24
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَىِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا (الفرقان : ٢٥)
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
- (The) companions (of) Paradise
- சொர்க்கவாசிகள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- khayrun
- خَيْرٌ
- (will be in) a better
- சிறந்தவர்கள்
- mus'taqarran
- مُّسْتَقَرًّا
- abode
- தங்குமிடத்தால்
- wa-aḥsanu
- وَأَحْسَنُ
- and a better
- இன்னும் மிக சிறப்பானவர்கள்
- maqīlan
- مَقِيلًا
- resting-place
- ஓய்வெடுக்கும் இடத்தால்
Transliteration:
As haabul jannati yawma'izin khairum mustaqar ranw wa ahsanu maqeela(QS. al-Furq̈ān:24)
English Sahih International:
The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place. (QS. Al-Furqan, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சுவனவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௪)
Jan Trust Foundation
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் சிறந்தவர்கள், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள். (அவர்களுக்கு சிறந்த தங்குமிடம் சிறப்பான ஓய்விடம் உண்டு.)