குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௩
Qur'an Surah Al-Furqan Verse 23
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَدِمْنَآ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَاۤءً مَّنْثُوْرًا (الفرقان : ٢٥)
- waqadim'nā
- وَقَدِمْنَآ
- And We will proceed
- நாம் நாடுவோம்
- ilā mā ʿamilū
- إِلَىٰ مَا عَمِلُوا۟
- to whatever they did
- அவர்கள் செய்ததை
- min ʿamalin
- مِنْ عَمَلٍ
- of (the) deed(s)
- செயல்களில்
- fajaʿalnāhu
- فَجَعَلْنَٰهُ
- and We will make them
- பிறகு அதை ஆக்கிவிடுவோம்
- habāan
- هَبَآءً
- (as) dust
- புழுதியாக
- manthūran
- مَّنثُورًا
- dispersed
- பரத்தப்பட்ட
Transliteration:
Wa qadimnaaa ilaa maa 'amiloo min 'amalin faja'alnaahu habaaa'am mansooraa(QS. al-Furq̈ān:23)
English Sahih International:
And We will approach [i.e., regard] what they have done of deeds and make them as dust dispersed. (QS. Al-Furqan, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கிவிடுவோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௩)
Jan Trust Foundation
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
செயல்களில் அவர்கள் செய்ததை நாம் (அதற்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். பிறகு, அதை பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.