குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨
Qur'an Surah Al-Furqan Verse 2
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ۨالَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا (الفرقان : ٢٥)
- alladhī lahu
- ٱلَّذِى لَهُۥ
- The One Who - to Him (belongs)
- எவன்/ அவனுக்கே உரியது
- mul'ku
- مُلْكُ
- (the) dominion
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- walam yattakhidh
- وَلَمْ يَتَّخِذْ
- and not He has taken
- அவன் எடுத்துக் கொள்ளவில்லை
- waladan
- وَلَدًا
- a son
- குழந்தையை
- walam yakun
- وَلَمْ يَكُن
- and not He has
- இல்லை
- lahu
- لَّهُۥ
- for Him
- அவனுக்கு
- sharīkun
- شَرِيكٌ
- a partner
- இணை
- fī l-mul'ki
- فِى ٱلْمُلْكِ
- in the dominion
- ஆட்சியில்
- wakhalaqa
- وَخَلَقَ
- and He (has) created
- இன்னும் அவன்படைத்தான்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- every thing
- எல்லாவற்றையும்
- faqaddarahu
- فَقَدَّرَهُۥ
- and determined it
- அவற்றை நிர்ணயித்தான்
- taqdīran
- تَقْدِيرًا
- (with) determination
- சீராக
Transliteration:
Allazee lahoo mulkus samaawaati wal ardi wa lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun filmulki wa khalaqa kulla shai'in faqaddarahoo taqdeeraa(QS. al-Furq̈ān:2)
English Sahih International:
He to whom belongs the dominion of the heavens and the earth and who has not taken a son and has not had a partner in dominion and has created each thing and determined it with [precise] determination. (QS. Al-Furqan, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் யாதொரு சந்ததியை எடுத்துக்கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨)
Jan Trust Foundation
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது. அவன் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. எல்லாவற்றையும் அவன் படைத்தான். அவற்றை சீராக நிர்ணயித்தான். (ஒவ்வொன்றுக்கும் தகுதியானதை எற்படுத்தினான்.)