குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௬
Qur'an Surah Al-Furqan Verse 16
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَهُمْ فِيْهَا مَا يَشَاۤءُوْنَ خٰلِدِيْنَۗ كَانَ عَلٰى رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا (الفرقان : ٢٥)
- lahum
- لَّهُمْ
- For them
- அவர்களுக்கு
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- mā yashāūna
- مَا يَشَآءُونَ
- (is) whatever they wish
- அவர்கள் நாடுவார்கள்/எது
- khālidīna
- خَٰلِدِينَۚ
- they will abide forever
- நிரந்தரமாக இருப்பார்கள்
- kāna
- كَانَ
- It is
- இருக்கிறது
- ʿalā
- عَلَىٰ
- on
- மீது
- rabbika
- رَبِّكَ
- your Lord
- உமது இறைவன்
- waʿdan
- وَعْدًا
- a promise
- வாக்காக
- masūlan
- مَّسْـُٔولًا
- requested"
- வேண்டப்பட்ட
Transliteration:
Lahum feehaa maa yashaaa'oona khaalideen; kaana 'alaa Rabbika wa'dam mas'oolaa(QS. al-Furq̈ān:16)
English Sahih International:
For them therein is whatever they wish, [while] abiding eternally. It is ever upon your Lord a promise [worthy to be] requested. (QS. Al-Furqan, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
"அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (நபியே!) இது உங்களது இறைவன் மீது (அவனால்) வாக்களிக் கப்பட்ட கடமையாக இருக்கிறது. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவன் மீது (அவர்களால்) வேண்டப்பட்ட வாக்காக இருக்கிறது.