Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௪

Qur'an Surah Al-Furqan Verse 14

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِيْرًا (الفرقان : ٢٥)

lā tadʿū
لَّا تَدْعُوا۟
"(Do) not call
அழைக்காதீர்கள்
l-yawma
ٱلْيَوْمَ
this day
இன்று
thubūran
ثُبُورًا
(for) destruction
கைசேதமே என்று
wāḥidan
وَٰحِدًا
one
ஒரு முறை
wa-id'ʿū
وَٱدْعُوا۟
but call
அழையுங்கள்
thubūran
ثُبُورًا
(for) destructions
கைசேதமே என்று
kathīran
كَثِيرًا
many"
பல முறை

Transliteration:

Laa tad'ul yawma subooranw waahidanw wad'oo subooran kaseeraa (QS. al-Furq̈ān:14)

English Sahih International:

[They will be told], "Do not cry this Day for one destruction but cry for much destruction." (QS. Al-Furqan, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) "இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறப்படும். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௪)

Jan Trust Foundation

“இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்று கைசேதமே என ஒரு முறை அழைக்காதீர்கள். பல முறை கைசேதமே என்று அழையுங்கள்.