குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௨
Qur'an Surah Al-Furqan Verse 12
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍۢ بَعِيْدٍ سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا (الفرقان : ٢٥)
- idhā ra-athum
- إِذَا رَأَتْهُم
- When it sees them
- பார்த்தால்/அவர்களை அது
- min makānin
- مِّن مَّكَانٍۭ
- from a place
- இடத்திலிருந்து
- baʿīdin
- بَعِيدٍ
- far
- தூரமான
- samiʿū
- سَمِعُوا۟
- they will hear
- செவிமடுப்பார்கள்
- lahā
- لَهَا
- its
- அதனுடைய
- taghayyuẓan
- تَغَيُّظًا
- raging
- சப்தத்தையும்
- wazafīran
- وَزَفِيرًا
- and roaring
- இரைச்சலையும்
Transliteration:
Izaa ra'at hum mim ma kaanim ba'eedin sami'oo lahaa taghaiyuzanw wa zafeeraa(QS. al-Furq̈ān:12)
English Sahih International:
When it [i.e., the Hellfire] sees them from a distant place, they will hear its fury and roaring. (QS. Al-Furqan, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவி மடுத்துக் கொள்வார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௨)
Jan Trust Foundation
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) அவர்களை தூரமான இடத்திலிருந்து பார்த்தால் அதனுடைய (-நெருப்பு பற்றி எரியும் போது வெளிப்படும்) சப்தத்தையும் இரைச்சலையும் அவர்கள் செவிமடுப்பார்கள்.