குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௧
Qur'an Surah Al-Furqan Verse 11
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِۙ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيْرًا (الفرقان : ٢٥)
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- kadhabū
- كَذَّبُوا۟
- they deny
- அவர்கள் பொய்ப்பித்தனர்
- bil-sāʿati
- بِٱلسَّاعَةِۖ
- the Hour
- உலக முடிவை
- wa-aʿtadnā
- وَأَعْتَدْنَا
- and We have prepared
- இன்னும் தயார்படுத்தியுள்ளோம்
- liman kadhaba
- لِمَن كَذَّبَ
- for (those) who deny
- பொய்ப்பிப்பவருக்கு
- bil-sāʿati
- بِٱلسَّاعَةِ
- the Hour
- உலக முடிவை
- saʿīran
- سَعِيرًا
- a Blazing Fire
- கொழுந்து விட்டெரியும் நெருப்பை
Transliteration:
Bal kazzaboo bis Saa'ati wa a'tadnaa liman kazzaba bis Saa'ati sa'eeraa(QS. al-Furq̈ān:11)
English Sahih International:
But they have denied the Hour, and We have prepared for those who deny the Hour a Blaze. (QS. Al-Furqan, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௧)
Jan Trust Foundation
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, அவர்கள் உலக முடிவை பொய்ப்பித்தனர். உலக முடிவை பொய்ப்பிப்பவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார்படுத்தியுள்ளோம்.