تَبٰرَكَ الَّذِيْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرًا ۙ ١
- tabāraka
- تَبَارَكَ
- மிக்க அருள் நிறைந்தவன்
- alladhī nazzala
- ٱلَّذِى نَزَّلَ
- எவன்/இறக்கினான்
- l-fur'qāna
- ٱلْفُرْقَانَ
- பகுத்தறிவிக்கும் வேதத்தை
- ʿalā ʿabdihi
- عَلَىٰ عَبْدِهِۦ
- தனது அடியார் மீது
- liyakūna
- لِيَكُونَ
- அவர் இருப்பதற்காக
- lil'ʿālamīna
- لِلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களை
- nadhīran
- نَذِيرًا
- எச்சரிப்பவராக
(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧)Tafseer
ۨالَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا ٢
- alladhī lahu
- ٱلَّذِى لَهُۥ
- எவன்/ அவனுக்கே உரியது
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- walam yattakhidh
- وَلَمْ يَتَّخِذْ
- அவன் எடுத்துக் கொள்ளவில்லை
- waladan
- وَلَدًا
- குழந்தையை
- walam yakun
- وَلَمْ يَكُن
- இல்லை
- lahu
- لَّهُۥ
- அவனுக்கு
- sharīkun
- شَرِيكٌ
- இணை
- fī l-mul'ki
- فِى ٱلْمُلْكِ
- ஆட்சியில்
- wakhalaqa
- وَخَلَقَ
- இன்னும் அவன்படைத்தான்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- faqaddarahu
- فَقَدَّرَهُۥ
- அவற்றை நிர்ணயித்தான்
- taqdīran
- تَقْدِيرًا
- சீராக
(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் யாதொரு சந்ததியை எடுத்துக்கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨)Tafseer
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً لَّا يَخْلُقُوْنَ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَ وَلَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا يَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوْرًا ٣
- wa-ittakhadhū
- وَٱتَّخَذُوا۟
- அவர்கள் எடுத்துக் கொண்டனர்
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- அவனையன்றி
- ālihatan
- ءَالِهَةً
- கடவுள்களை
- lā yakhluqūna
- لَّا يَخْلُقُونَ
- படைக்க மாட்டார்கள்
- shayan
- شَيْـًٔا
- எதையும்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- yukh'laqūna
- يُخْلَقُونَ
- படைக்கப்படுகிறார்கள்
- walā yamlikūna
- وَلَا يَمْلِكُونَ
- இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
- li-anfusihim
- لِأَنفُسِهِمْ
- தங்களுக்குத் தாமே
- ḍarran
- ضَرًّا
- தீமை செய்வதற்கும்
- walā nafʿan
- وَلَا نَفْعًا
- நன்மை செய்வதற்கும்
- walā yamlikūna
- وَلَا يَمْلِكُونَ
- இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
- mawtan
- مَوْتًا
- இறப்பிற்கும்
- walā ḥayatan
- وَلَا حَيَوٰةً
- வாழ்விற்கும்
- walā nushūran
- وَلَا نُشُورًا
- மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை இறைவனாக எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவைகளோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. ஒன்றையும் அவை படைக்கவில்லை. யாதொரு நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவை சக்தியற்றவை. அன்றி, உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவைகளாகவும் இருக்கின்றன. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩)Tafseer
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اِفْكُ ِۨافْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَيْهِ قَوْمٌ اٰخَرُوْنَۚ فَقَدْ جَاۤءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۚ ٤
- waqāla
- وَقَالَ
- கூறுகின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوٓا۟
- நிராகரிப்பாளர்கள்
- in hādhā
- إِنْ هَٰذَآ
- இது இல்லை
- illā
- إِلَّآ
- தவிர
- if'kun
- إِفْكٌ
- இட்டுக்கட்டப்பட்டதே
- if'tarāhu
- ٱفْتَرَىٰهُ
- இதை இட்டுக்கட்டினார்
- wa-aʿānahu
- وَأَعَانَهُۥ
- இன்னும் உதவினர்/இவருக்கு
- ʿalayhi
- عَلَيْهِ
- இதற்கு
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- ākharūna
- ءَاخَرُونَۖ
- மற்ற
- faqad
- فَقَدْ
- ஆகவே, திட்டமாக
- jāū
- جَآءُو
- இவர்கள் வந்தனர்
- ẓul'man
- ظُلْمًا
- அநியாயத்திற்கும்
- wazūran
- وَزُورًا
- பொய்யுக்கும்
("திருக்குர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்" என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪)Tafseer
وَقَالُوْٓا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا ٥
- waqālū
- وَقَالُوٓا۟
- இன்னும் கூறினர்
- asāṭīru
- أَسَٰطِيرُ
- கதைகள்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
- ik'tatabahā
- ٱكْتَتَبَهَا
- அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை
- fahiya
- فَهِىَ
- இவை
- tum'lā
- تُمْلَىٰ
- எடுத்தியம்பப் படுகின்றன
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- buk'ratan
- بُكْرَةً
- காலையிலும்
- wa-aṣīlan
- وَأَصِيلًا
- இன்னும் மாலையிலும்
அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫)Tafseer
قُلْ اَنْزَلَهُ الَّذِيْ يَعْلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ٦
- qul
- قُلْ
- கூறுவீராக
- anzalahu
- أَنزَلَهُ
- இதை இறக்கினான்
- alladhī yaʿlamu
- ٱلَّذِى يَعْلَمُ
- எவன்/அறிகின்றான்
- l-sira
- ٱلسِّرَّ
- இரகசியத்தை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- பூமியிலும்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ghafūran
- غَفُورًا
- மகாமன்னிப்பாளனாக
- raḥīman
- رَّحِيمًا
- பெரும் கருணையாளனாக
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறன்று.) வானங்களிலும், பூமியிலுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதனை இறக்கி வைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்களுடைய இக்குற்றங்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்." ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬)Tafseer
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِيْ فِى الْاَسْوَاقِۗ لَوْلَآ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ ٧
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுகின்றனர்
- māli
- مَالِ
- என்ன!
- hādhā
- هَٰذَا
- இந்த
- l-rasūli
- ٱلرَّسُولِ
- தூதருக்கு
- yakulu
- يَأْكُلُ
- இவர் சாப்பிடுகிறார்
- l-ṭaʿāma
- ٱلطَّعَامَ
- உணவு
- wayamshī
- وَيَمْشِى
- இன்னும் நடக்கிறார்
- fī l-aswāqi
- فِى ٱلْأَسْوَاقِۙ
- கடைத் தெருக்களில்
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
- ilayhi
- إِلَيْهِ
- இவர் மீது
- malakun
- مَلَكٌ
- ஒரு வானவர்
- fayakūna
- فَيَكُونَ
- அவர் இருக்கிறார்
- maʿahu
- مَعَهُۥ
- இவருடன்
- nadhīran
- نَذِيرًا
- எச்சரிப்பவராக
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: "இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭)Tafseer
اَوْ يُلْقٰىٓ اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّأْكُلُ مِنْهَاۗ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ٨
- aw
- أَوْ
- அல்லது
- yul'qā
- يُلْقَىٰٓ
- இறக்கப்பட வேண்டாமா!
- ilayhi
- إِلَيْهِ
- இவருக்கு
- kanzun
- كَنزٌ
- ஒரு பொக்கிஷம்
- aw
- أَوْ
- அல்லது
- takūnu
- تَكُونُ
- இருக்க வேண்டாமா!
- lahu
- لَهُۥ
- இவருக்கு
- jannatun
- جَنَّةٌ
- ஒரு தோட்டம்
- yakulu
- يَأْكُلُ
- இவர் புசிப்பாரே!
- min'hā
- مِنْهَاۚ
- அதிலிருந்து
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறுகின்றனர்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
- in tattabiʿūna
- إِن تَتَّبِعُونَ
- நீங்கள் பின்பற்றவில்லை
- illā
- إِلَّا
- தவிர
- rajulan
- رَجُلًا
- ஒரு மனிதரை
- masḥūran
- مَّسْحُورًا
- குடல் உள்ள
அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்கவேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்று கின்றீர்கள்" என்றும் கூறுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௮)Tafseer
اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ࣖ ٩
- unẓur
- ٱنظُرْ
- பார்ப்பீராக!
- kayfa
- كَيْفَ
- எப்படி
- ḍarabū
- ضَرَبُوا۟
- அவர்கள் விவரிக்கின்றனர்
- laka
- لَكَ
- உமக்கு
- l-amthāla
- ٱلْأَمْثَٰلَ
- தன்மைகளை
- faḍallū
- فَضَلُّوا۟
- ஆகவே, அவர்கள் வழிகெட்டனர்
- falā yastaṭīʿūna
- فَلَا يَسْتَطِيعُونَ
- அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
- sabīlan
- سَبِيلًا
- ஒரு பாதைக்கு
ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௯)Tafseer
تَبٰرَكَ الَّذِيْٓ اِنْ شَاۤءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا ١٠
- tabāraka
- تَبَارَكَ
- அருள் நிறைந்தவன்
- alladhī in shāa
- ٱلَّذِىٓ إِن شَآءَ
- எவன்/அவன் நாடினால்
- jaʿala
- جَعَلَ
- ஏற்படுத்துவான்
- laka
- لَكَ
- உமக்கு
- khayran
- خَيْرًا
- சிறந்ததை
- min dhālika
- مِّن ذَٰلِكَ
- இவற்றை விட
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களை
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றை சுற்றி
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- wayajʿal
- وَيَجْعَل
- இன்னும் ஏற்படுத்துவான்
- laka
- لَّكَ
- உமக்கு
- quṣūran
- قُصُورًۢا
- மாளிகைகளை
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவைகளைச் சொந்தமாக்கி மிக்க மேலான சுவனபதியை உங்களுக்குத் தரக்கூடியவன். அவைகளில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகை களையும் அமைத்து விடுவான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௦)Tafseer